நீ இல்லாத நான்...

நினைவு இல்லை பசி இல்லை உரக்கம் இல்லை ஆசைகள் இல்லை எதிரில் நீ நினைவில் நீ கனவில் நீ கண்ணுக்குள் நீ மறப்பதென்று ஆனாலும் நினைப்பதென்று ஆனாலும் முறைப்பதென்று ஆனாலும் அணைப்பதென்று ஆனாலும் - நீ வழியே இல்லை வந்துவிடு உயிரே....
எந்தன் படைப்புகளை பகிர்ந்துக்கொள்ள...