என் அழகான நாட்கள்...!
நானும் என் கடிகாரமும் இணைபிரியா நண்பர்கள், இருவரும் ஓடியதை ஓயாது கூறலாம். கனவுகளும் சவால்களும் என்னை சாதனையாளனாக்கி கற்பனையில் காட்டி நின்ற கனவுக் காலமது Image Copyrights reserved to respective owners only பருவம் ஒரு பக்கம் பார்வை ஒரு பக்கமாக சமூக நாடகத்தில் நாயகன் நான்! இன்றும் நான் நானாக இருக்காது நாட்களின் நாளிகைகளுக்குள் கடிந்து கொள்ளும் சிந்தனை இரைச்சலுக்கு ஏமாற்றிய கனவுகளை சுமந்த என் அழகான அன்றைய நாட்கள்....!