நீ இல்லாத நான்...

நினைவு இல்லை
பசி இல்லை
உரக்கம் இல்லை
ஆசைகள் இல்லை

எதிரில் நீ
நினைவில் நீ
கனவில் நீ
கண்ணுக்குள் நீ

மறப்பதென்று ஆனாலும்
நினைப்பதென்று ஆனாலும்
முறைப்பதென்று ஆனாலும்
அணைப்பதென்று ஆனாலும் - நீ

வழியே இல்லை
வந்துவிடு உயிரே....





Comments

Popular posts from this blog

என் அழகான நாட்கள்...!

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!